ராமர் கோவிலுக்குள் நுழைந்த குரங்கு

70059பார்த்தது
ராமர் கோவிலுக்குள் நுழைந்த குரங்கு
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு மறுநாள் மாலை சுமார் 5:50 மணியளவில் ஒரு குரங்கு தெற்கு வாசல் வழியாக கருவறைக்குள் நுழைந்து பால ராமர் சிலைக்கு அருகே சென்று சிறிது நேரம் அங்கு இருந்துள்ளது. இதைப் பார்த்த வெளியே நின்றிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், குரங்கு ராமர் சிலையை சேதப்படுத்திவிடும் என்று நினைத்து குரங்கை நோக்கி ஓடினர். ஆனால் போலீஸ்காரர்கள் குரங்கை நோக்கி ஓடியதும், குரங்கு அமைதியாக வடக்கு வாயிலை நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றுள்ளது. இதனை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி