“வீட்டில் ஓர் உறுப்பினரான ஆவின்” - முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு

76பார்த்தது
“வீட்டில் ஓர் உறுப்பினரான ஆவின்” - முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு
தமிழ்நாட்டில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள பால் பண்ணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 29) திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதில், “தமிழ்நாட்டு இல்லங்களில் ஓர் உறுப்பினராகிவிட்ட ஆவின் சேவையை வலுப்படுத்தும் வகையில், கரூரில் ரூ.2.30 கோடியிலும், திருவண்ணாமலையில் ரூ.2.85 கோடியிலும் பால் பண்ணை, மாதவரத்தில் ரூ.1.89 கோடியில் நோய்க் கிருமிகளைக் கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி