கோர விபத்தில் துடிதுடித்து பலி.. குலை நடுங்க வைக்கும் வீடியோ

57பார்த்தது
நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் கூலித்தொழிலாளி துடிதுடித்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆனந்தகுமார் என்பவர் திருச்செங்கோடு - பள்ளிப்பாளையம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தகுமார், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நன்றி: Kumudam News 24x7

தொடர்புடைய செய்தி