தனியார் வங்கியில் நடந்த மாபெரும் மோசடி!

72பார்த்தது
தனியார் வங்கியில் நடந்த மாபெரும் மோசடி!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.2 கோடி மதிப்புள்ள 533 சவரன் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டல மேலாளர் தலைமையில் வங்கியில் நடைபெற்ற ஆய்வின்போது இந்த உண்மை தெரியவந்துள்ளது. கைதான 4 பேரில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதும் மற்ற 3 பேரும் வங்கி ஊழியர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி