மன அழுத்தத்தை நீக்க உதவும் பழம்

70பார்த்தது
மன அழுத்தத்தை நீக்க உதவும் பழம்
மன அழுத்தம் நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சப்போட்டா பழங்கள் உதவி புரிகின்றது. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன பதட்டம், தூக்கமின்மை முதலியவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படுவதில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. கண்பார்வை அதிகரிக்க உதவும் சப்போட்டா கோடைக்கால நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி