பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி சமீபத்தில் வெளியிட்டுள்ள புத்தகத்தில், தனது கணவர் தன் தாய்ப்பாலை திருடி குடிப்பதாக குறிப்பிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிரா தனது ஏழு மாத குழந்தைக்காக தாய் பாலை பாட்டிலில் எடுத்து வைத்திருந்துள்ளார். அந்த தாய்ப்பாலை ஆயுஷ்மான் குரானா திருடி புரோட்டின் ஷேக்காக பயன்படுத்தியுள்ளார். இதுபற்றி தனது கணவரிடம் கேட்ட போது அதற்கு அவர் குலுங்கி குலுங்கி சிரித்ததாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.