உடலில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமானது சிறுநீரகம். இதில் கற்கள் இருந்தால் அடிக்கடி தாங்கமுடியாத கடுமையான வலியை கொடுக்கும். இதை இயற்கை முறையில் ஒரு பானம் அருந்துவதன் மூலம் கரைக்க முடியும். சிறுநீரக கல் உள்ளவர்கள், ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடித்து வர, சிறுநீரக கற்கள் கரைந்துவிடும். இந்த கலவையை சிறுநீரக கற்கள் வெளியேறிய பின்னரும் குடித்து வர வேண்டும். இதனால் மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.