இளம் பெண்களுக்கு மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் நோய்

74பார்த்தது
இளம் பெண்களுக்கு மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் நோய்
லூபஸ் நோய் பாதிப்பு ஒருவருக்கு இருந்தால், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் வருவதற்கான அதிக ஆபத்துகள் உள்ளன. இரத்த நாளங்களின் உட்புறத்தில் உள்ள எண்டோடெலியல் லூபஸ் காரணமாக சேதமடைகிறது. இரு பாலினத்தவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆனால் லூபஸ் பாதிப்பு இளம் பெண்களை அதிகம் தாக்கும் நிலையில் அதன் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி