அர்ஜூன் வீட்டு திருமண விழா : முதலமைச்சருக்கு அழைப்பிதழ்

54பார்த்தது
அர்ஜூன் வீட்டு திருமண விழா : முதலமைச்சருக்கு அழைப்பிதழ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜீனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜீன் மற்றும் பிரபல காமெடி நடிகர் ஜெ.தம்பி இராமையா அவர்களின் மகன் உமாபதி இராமையா ஆகியோருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று (மே 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அர்ஜூன் மற்றும் தம்பி இராமையா உள்பட இரு வீட்டாரும் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்கள். கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி