வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி

56பார்த்தது
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி
மேற்குவங்கம், வங்கதேசத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆக.18, 19 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஆக.18, 19 ஆகிய நாட்களில் 7 – 11 செ.மீ. மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி