இந்த சத்து குறைந்தால் உங்களுக்கு வயதான தோற்றம் ஏற்படும்

58பார்த்தது
இந்த சத்து குறைந்தால் உங்களுக்கு வயதான தோற்றம் ஏற்படும்
சருமத்தை இளமையாக வைத்திருக்க பல வைட்டமின்கள் காரணமாகின்றன. வைட்டமின் சி, டி மற்றும் இ ஆகியவை அழகு வைட்டமின்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மூன்றும் சருமத்திற்கு மிகவும் முக்கியமானவை. வைட்டமின் சி குறைவாக இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மேலும் சோர்வு, தசைவலி, ஈறுகள் வலி ஆகியவை ஏற்படலாம். வைட்டமின் டி குறைவாக இருப்பவர்களுக்கு வயதான தோற்றம் ஏற்படலாம். வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஒரு வைட்டமினாகும்.

தொடர்புடைய செய்தி