வட தமிழகத்தை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

60பார்த்தது
வட தமிழகத்தை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற பின்னர் 24 மணி நேரத்தில் வட தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (அக்.15) தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி