அமெரிக்காவில் 12,000 ஆண்டுகளுக்கு முன் Dire Wolf ஓநாய் இனம் வாழ்ந்து அழிந்தது. அமெரிக்காவின் கோலோசல் பயோசயின்சஸ் எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதன் DNA-வை பயன்படுத்தி CRISPR தொழில்நுட்பம் மூலம் 2 ஆண், ஒரு பெண் என்று 3 Dire Wolf ஓநாயை உருவாக்கி உள்ளனர். இந்த ஓநாய்கள் கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற கற்பனைத் தொடரால்பிரபலமானவை ஆகும். இந்த ஓநாய்களுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ், கலீசி ஆகும்.