மெட்ரோ பணியின்போது கிரேன் விழுந்து பயங்கர விபத்து (வீடியோ)

591பார்த்தது
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று (ஆக.23) மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட பயங்கர விபத்து தொடர்பான பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இரு கிரேன்கள் மூலம் இரும்பு கர்டரை தூண் மீது ஏற்ற முயன்றபோது, எடை தாங்க முடியாமல் கிரேன் சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. லேசான காயங்களுடன் கிரேன் ஆப்பரேட்டருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி