விநாயகர் சதுர்த்தி சிலைகளின் படத்தொகுப்பு

56பார்த்தது
விநாயகர் சதுர்த்தி சிலைகளின் படத்தொகுப்பு
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மக்களை கவரும் வகையில் வித்தியாசமான உருவங்களில், பல்வேறு அவதாரங்களில் விநாயகர் சிலையானது வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் பார்ப்போரை ஆச்சரியப்படவும், பக்தியில் ஆழ்த்தவும் செய்கிறது. மேலும் பொதுமக்கள் இந்த சிலைகள் ஆர்வமாக கண்டு செல்கின்றனர். அந்த சிலைகள் குறித்த படங்களை தொகுப்பாக உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

தொடர்புடைய செய்தி