நாயை கொடூரமாக தாக்கிய மக்கள்.!

59502பார்த்தது
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில், கோமதி நகரில் நாய் ஒன்றை மனிதர்கள் சேர்ந்து தாக்கும் கொடூர சம்பவம் நடந்துள்ளது. முதலில் நாயை சிலர் கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் கொடூரமாக தாக்குகின்றனர். பின்னர் வண்டியின் பின்னால் அந்த நாயை கட்டி வைத்து ஒருவர் தரதரவென இழுத்து செல்கிறார். வழியில் நிற்கும் பெண்கள் நாயை கட்டையால் கொடூரமாக தாக்குகின்றனர். இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் இந்த கொடூர செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி