‘சியான் 62’ படத்தில் இணைந்த துஷாரா விஜயன்

80பார்த்தது
‘சியான் 62’ படத்தில் இணைந்த துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது ‘சியான் 62’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அருண்குமார் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சேர்ந்து மொத்தம் இந்த படத்தில் மூன்று வில்லன் கதாபாத்திரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சியான் 62’ படத்தில் நடிகை துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி