ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் ராணுவ பள்ளிகள்.. அதிர்ச்சி அறிக்கை

80பார்த்தது
ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் ராணுவ பள்ளிகள்.. அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவில் கடந்த 2022-2023 இடையிலான காலகட்டத்தில் 62% புதிய சைனிக் பள்ளிகளின் (ராணுவப் பள்ளிகள்) நிர்வாகப் பொறுப்பை, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும், பா.ஜ.க தலைவர்களுக்கும் ஒன்றிய பாஜக அரசு வழங்கியுள்ளதாக 'தி ரிப்போட்டர்ஸ் கலெக்டிவ்' அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு சைனிக் பள்ளிகளைத் தொடங்க தனியாருக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி