தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வழக்கு!!

56பார்த்தது
தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வழக்கு!!
தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தை வளர்க்க ரூ.645 கோடி, தமிழ்மொழிக்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு என மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது என்றும், தமிழ் வளர்ச்சி தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் மனுதாரர் பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற பட்ஜெட்டின் போது, தமிழ் மொழிக்கு ரூ. 22 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி