ஆட்டோவை இடித்து தூக்கிய கார்.. ஒருவர் பலி (வீடியோ)

76பார்த்தது
மும்பையின் வாஷியில் உள்ள சாய்நாத் பள்ளி அருகே சாலையில் அதிவேகமாக கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, காரின் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதி இழுத்துச் சென்றது. இந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்தனர். விபத்தில் அந்த கார் நொறுங்கியது. தற்போது இந்த விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி