நடிகர் ரஜினிகாந்த்-க்கு அழைப்பு

571பார்த்தது
நடிகர் ரஜினிகாந்த்-க்கு அழைப்பு
நடிகர் ரஜினிகாந்த்-ஐ போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வழங்கினர். அப்போது பாஜகவை சேர்ந்த கேசவ விநாயகம், அர்ஜுனமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முக்கியமான பிரபலங்களை சந்தித்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பாக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி