வேலை இழந்த பெண்ணுக்கு அடித்த பம்பர் லாட்டரி

66பார்த்தது
வேலை இழந்த பெண்ணுக்கு அடித்த பம்பர் லாட்டரி
அமெரிக்காவில் வேலையை இழந்த வருத்தத்தில் இருந்த பெண்ணுக்கு சுமார் ரூ.2.5 கோடி லாட்டரி பரிசு அடித்துள்ளது. சவுத் கரோலினாவில் ஐடி துறையில் வேலை பார்த்த பெண் ஒரு நாள் எதர்ச்சையாக லாட்டரி வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து சில நாட்களில் அவர் வேலை பறிபோகிய நிலையில், லாட்டரியில் ரூ.2.5 கோடி பரிசு அடித்துள்ளது.இதையடுத்து அந்த பெண், “இந்த செய்தியை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்துவிட்டேன். நான் வேலையை இழந்து 2 நாட்கள்தான் ஆகிறது. இந்த பணத்தை வைத்து புதிய வீட்டை வாங்கப் போகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி