ஐஐடியில் படித்த 8,100 பேருக்கு வேலை இல்லை!

60பார்த்தது
ஐஐடியில் படித்த 8,100 பேருக்கு வேலை இல்லை!
நாடு முழுவதும் உள்ள 23 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி) வேலைவாய்ப்பு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்த ஆண்டு 23 ஐஐடிகளில் படித்த மொத்தம் 8,100 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 2024 ஆம் ஆண்டில் 21,500 ஐஐடி மாணவர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்தனர், அவர்களில் 13,410 பேர் வேலை பெற்றனர். ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரும் ஆலோசகருமான தீரஜ் சிங், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் இந்த தரவுகளை சேகரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி