2029-க்குள் கிராமப்புறங்களில் 62,500 கிலோ மீட்டர் புதிய சாலைகள்

74பார்த்தது
2029-க்குள் கிராமப்புறங்களில் 62,500 கிலோ மீட்டர் புதிய சாலைகள்
2029-க்குள் நாடு முழுவதும் 62,500 கிலோமீட்டர் தொலைவிற்கு கிராமப்புறங்களில் புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.49,000 கோடியும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பங்காக ரூ.21,000 கோடியும் அளிக்கப்படும். நாடு முழுவதும் ஏற்கெனவே 7.66 லட்சம் கிலோமீட்டர் தொலைவிற்குக் கிராமப்புறங்களில் புதுச் சாலைகள் போடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி