தபால் துறையில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

25270பார்த்தது
தபால் துறையில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
இந்திய தபால் துறை (India Post) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Staff Car Driver பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

நிறுவனம்: இந்திய தபால் துறை (India Post)
பணியின் பெயர்: Staff Car Driver (Ordinary Grade)
பணியிடங்கள்: 07
விண்ணப்பிக்க கடைசி தேதி:20.01.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.63,200 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_21122023_Staffcardriver_Raipur_English.pdf

தொடர்புடைய செய்தி