மாணவிகளின் 5 ஆயிரம் நிர்வாண வீடியோக்கள்

78பார்த்தது
மாணவிகளின் 5 ஆயிரம் நிர்வாண வீடியோக்கள்
கர்நாடகா மாநிலம், கோலாரு மாவட்டம், மாலுரு தாலுகாவில் உள்ள மொரார்ஜிதேசாய் குடியிருப்புப் பள்ளியின் ஓவிய ஆசிரியரின் மொபைல் போனில் 5,000க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்கள் வெளியாகியுள்ளன. பெண் மாணவிகள் உடை மாற்றும் காட்சிகள் மற்றும் குளியலறையில் இருக்கும் படங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர் முனியப்பாவின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி