500 ஆண்டுகள் பழமையான முனீஸ்வரர் ஆலயம்

72பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனை கோட்டையில் அமைந்துள்ளது 500 ஆண்டுகள் பழமையான முனீஸ்வரர் ஆலயம். இந்தக் கோயிலில் மணி கட்டி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு பனை தானே முளைத்து தானே மறைந்ததனால் "தானாக முளைத்த முனீஸ்வரர்" என்கிற பெயரும் உண்டு. இங்கு நள்ளிரவு முழுவதும் கிடா வெட்டி, சூரியன் உதயமாவதற்கு முன் அதை சோறாக்கி உண்பது வழக்கம். 

நன்றி: News7 Tamil

தொடர்புடைய செய்தி