5 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு

563பார்த்தது
5 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி