சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் 5 பழங்கள்

64பார்த்தது
சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் 5 பழங்கள்
சிவப்பு திராட்சையில் உள்ள ஃப்ளவனாய்டுகள் சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. ஸ்டாரபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பழங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும். ஆப்பிள், பிளம்ஸ், பீச் போன்ற பழங்கள் சிறுநீரகங்களில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாகற்காய், கிவி, ஆரஞ்சு, வாழைப்பழங்கள், முலாம் பழம், உலர் திராட்சை மற்றும் பிற உலர்ந்த பழங்களைத் தவிர்க்கவும்.

தொடர்புடைய செய்தி