ஐஐடி சென்னை வழங்கும் 5 இலவச ஆன்லைன் கோர்ஸ்கள்

85பார்த்தது
ஐஐடி சென்னை வழங்கும் 5 இலவச ஆன்லைன் கோர்ஸ்கள்
சென்னை ஐஐடி மெட்ராஸ், ஸ்வயம் (SWAYAM) மூலம் கம்ப்யூட்டர் சார்ந்த சிறந்த ஆன்லைன் படிப்புகளைப் வழங்குகிறது. இதில் 5 விதமான படிப்புகள் 4 ஐ.ஐ.டி.,களின் பேராசிரியர்களால் நடத்தப்படுகிறது. இவை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் சி புரோகிராமிங் மற்றும் மைக்ரோப்ராசசர்களைப் பற்றி அறிந்துக் கொள்ளலாம். மைக்ரோப்ராசசர்கள் மற்றும் அசெம்பிளி லாங்குவேஜ், C மற்றும் C++ உள்ளிட்டவை பற்றி இந்த கோர்ஸில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி