5 ஆண்டுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்

74பார்த்தது
5 ஆண்டுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்
வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் கல்விக்காக சென்ற இந்திய மாணவர்களில் 403 பேர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இயற்கை காரணங்கள், விபத்துகள் என பல்வேறு காரணங்கள் இந்த உயிரிழப்புக்கு காரணமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி