RITES நிறுவனத்தில் 40 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்

66பார்த்தது
RITES நிறுவனத்தில் 40 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்
ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாகவுள்ள 40 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நிறுவனத்தின் பெயர்: RITES Ltd

காலியிடங்கள்: 40 தொழில்நுட்ப உதவியாளர்கள்

கல்வித்தகுதி: மெட்டலர்ஜிக்கல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ

சம்பளம்:  ரூ.29,735/-

வயதுவரம்பு: 40

கடைசி தேதி: 11.03.2025

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://rites.com/

தொடர்புடைய செய்தி