70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

83பார்த்தது
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி, மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ பாகம் ஒன்று திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த பின்னணி இசையமைப்பு, சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் நான்கு பிரிவுகளில் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலமாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் 7-வது முறையாக தேசிய விருதை பெறுகிறார்.

தொடர்புடைய செய்தி