கேப்டன் மில்லர் படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு

76பார்த்தது
கேப்டன் மில்லர் படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் மூன்றாவது பாடல் "கொரநாடு கொரதேவா" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ட்ரைலர் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி