தடையை தாண்டி மீண்டும் பயனுக்கு வந்த 36 செயலிகள்

79பார்த்தது
தடையை தாண்டி மீண்டும் பயனுக்கு வந்த 36 செயலிகள்
இந்திய அரசு, 2020ஆம் ஆண்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன செயலிகள் உள்பட பல்வேறு செயலிகளை தடை செய்தது. இந்த நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட Tantan, Xender, Taobao, YOUKU, Mango TV 36 உள்ளிட்ட செயலிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவை Google Play அல்லது Apple Storeகளில் கிடைக்கின்றன. சில செயலிகள் அதே பெயருடனும், சில செயலிகள் மாற்றப்பட்ட பெயர் மற்றும் லோகோவுடனும் கொண்டுவரப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி