தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் இன்று இயங்கும்

15984பார்த்தது
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் இன்று இயங்கும்
தமிழ்நாடு முழுவதும் இன்று (மே 26) ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்ட பொருட்களான அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை உரிய காலத்திற்குள் வழங்கும் வகையில் இன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று ரேஷன் கடைகள் திறக்கப்படுவதால் இதற்கு ஈடான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி