2030க்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி

62பார்த்தது
2030க்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி
நடப்பு பத்தாண்டுகளின் முடிவில் இந்தியாவின் எஃகு உற்பத்தி 300 மில்லியன் டன்களைத் தாண்டும் என்று எஃகுத்துறை செயலாளர் நாகேந்திரநாத் சின்ஹா ​​கணித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், எஃகு தேவை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஜிடிபியும் நிலையானது என்பதால், எஃகு உற்பத்தி நன்றாக இருக்கும், என்று அவர் கூறினார். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியா 49.5 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி