கிணறு வெட்டும் போது உயிரிழந்த 3 தொழிலாளிகள்.!

69பார்த்தது
கிணறு வெட்டும் போது உயிரிழந்த 3 தொழிலாளிகள்.!
விழுப்புரம், அருங்குறுக்கை கிராம எல்லையில், புதிதாக கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. ஹரிகிருஷ்ணன்(40), தணிகாசலம்(48), முருகன்(38) ஆகியோர் நேற்று (ஜூலை 29) இரவு பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் 3 பேரும் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி