பைக் மீது கார் மோதி 3 பேர் பலி

65பார்த்தது
பைக் மீது கார் மோதி 3 பேர் பலி
பைக் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்
உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொரு சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி