3 நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

149658பார்த்தது
3 நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேஷு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 26ஆம் தேதி உயிரிழந்தார். அந்த சோகம் அடங்குவதற்குள் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மார்ச் 29 அன்று உயிரிழந்தார். இந்நிலையில் இன்று பிதாமகன், உன்னை நினைத்து போன்ற படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் விஸ்வேஸ்வர ராவ் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று உயிரிழந்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து திரை பிரபலங்களின் மறைவு சினி உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி