மீண்டும் மீண்டுமா? செந்தில் பாலாஜிக்கு அடுத்த சோதனை

79158பார்த்தது
மீண்டும் மீண்டுமா? செந்தில் பாலாஜிக்கு அடுத்த சோதனை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மார்ச் 4 வரை நீட்டித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதாகி 250 நாள் நாட்களைக் கடந்து அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி