இந்தியத் துணை ராணுவப் படைகளில் மிகவும் பழமையான அசாம் ரைபிள்ஸில் 215 டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர்: அசாம் ரைபிள்ஸ்
காலியிடங்கள்: 215 டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்கள்
கல்வித் தகுதி: 10th, ரேடியோ மெக்கானிக், பொறியாளர் உபகரண மெக்கானிக், வரைவாளர், மருந்தாளுனர்