2024 பெண்கள் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு

60பார்த்தது
2024 பெண்கள் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு
பெண்கள் ஐபிஎல் எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான லீக் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி மார்ச் 17 வரை லீக் தொடர் நடைபெறும். முதல் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோத உள்ளன. புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும். இப்போட்டிகள் பெங்களூரு மட்டும் டெல்லியில் வைத்து நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி