2026ல் 200+ தொகுதிகள் - இலக்கு நிர்ணயித்த மு.க.ஸ்டாலின்.!

51பார்த்தது
2026ல் 200+ தொகுதிகள் - இலக்கு நிர்ணயித்த மு.க.ஸ்டாலின்.!
வருகிற ஜூன் 15ம் தேதி கோவை முப்பெரும் விழாவிற்கு அழைப்பு விடுத்து மு.க ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் 40/40 என்ற மகத்தான வெற்றி பெற்றது போல 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் களத்திற்கு இப்போதே ஆயத்தமாக வேண்டும். காணும் களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லட்டும். கோவை குலுங்கிட கொள்கை வீரர்களே திரண்டிடுக” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி