ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு

71பார்த்தது
ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு
ரிலையன்ஸ் ஜியோ ஜியோசினிமா பிரீமியம் குடும்பத் திட்டத்தில் ரூ.13 தள்ளுபடியை வழங்குகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, ஜியோசினிமாவின் ரூ.89 திட்டம் ரூ.76க்கு ஜியோசினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் கிடைக்கிறது. 29 ரூபாய் பிரீமியம் மாதாந்திர திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. JioCinema Premium இல், HBO, Paramount மற்றும் பிற பிரீமியம் கன்டென்ட்களையும் பார்க்கலாம். ஜியோவிற்கு போட்டியாக பார்தி ஏர்டெல் ரூ.395 திட்டத்தின் சேவை வேலிடிட்டியை 70 நாட்களாக உயர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி