பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி! எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து

78பார்த்தது
பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி! எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஜனசேனாவின் தலைவர் நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு பிரபல நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பவன் கல்யாணை வைத்து ‘புலி’ என்ற திரைப்படத்தை 2010ல் இயக்கியிருந்தார்.

தொடர்புடைய செய்தி