தர்பூசணி சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் வரலாம்... உஷார்..!

59பார்த்தது
தர்பூசணி சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் வரலாம்... உஷார்..!
தர்பூசணியில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளதோடு நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இதை சாப்பிடுவதால் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகளும் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் அதிகமாக தர்பூசணி சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். தர்பூசணியில் பொட்டாசியம் உள்ளது. அதிகப்படியான பொட்டாசியம் இதயத் துடிப்பை சீரற்றதாக வைத்திருக்கும். ஏற்கனவே உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் தர்பூசணியை அதிகமாகச் சாப்பிட்டால் உடல் அதீத சோர்வடைவதோடு உடல் வீக்கம் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி