அடுத்த பாஜக தலைவர் குறித்து வானதி ஸ்ரீனிவாசன் பதிவு.!

69பார்த்தது
அடுத்த பாஜக தலைவர் குறித்து வானதி ஸ்ரீனிவாசன் பதிவு.!
பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “1951ல் ஜனசங்கம் தொடங்கப்பட்டது முதல் 1980ல் பாஜகவாக மாறியது தொடங்கி, இன்று வரை பாஜகவின் தலைவர் யார் என்பது அவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை யாருக்கும் தெரியாது. வாரிசுகள் யாரும் தேசிய தலைவராக வந்ததில்லை. அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் காங்கிரஸில் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு யார் தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் வாரிசு அரசியல். இதைத்தான் பாஜக எதிர்க்கிறது” என பதிவிட்டுள்ளார்.