தெருநாய்களின் இனப்பெருக்க தடை திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி

66பார்த்தது
தெருநாய்களின் இனப்பெருக்க தடை திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகம் உயர்ந்துள்ளது, இதனால், தெருநாய்களின் இனப்பெருக்க தடை திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், செங்கல்பட்டில் 137 ஹெக்டேர் பரப்பளவில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும். கன்னியாகுமரி, நாகை, ராமநாதபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தூண்டில் வளைவு மீன் இறங்குதளம் ரூ.450 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி