இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா அபார வெற்றி

76பார்த்தது
இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதுவரை நடந்த போட்டிகளில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். ஹெட் 34, வார்னர் 39, மார்ஷ் 35, மேக்சி 28, ஸ்டோய்னிஸ் 30, டிம் டேவிட் 11, வேட் 17 ரன்கள் எடுத்தனர். பின்னர் வந்த இங்கிலாந்து 20 ஓவரில் 165/6 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்தி